அருள் நிறைந்த மரியே
அருள் நிறைந்த மரியே வாழ்க! கர்த்தர் உம்முடனே. பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்வர்நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே.
அர்ச்சிஸ்ட மரியாயே, சர்வேசுரனுடைய மாதாவே பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும்.
ஆமென்.
arul niraaindha mariye vaazhka! karthar ummudanae. penngalukkul aaseervadhikkappatvarneerae. ummudaiya thiruvayittin kaniyaakiya yesuvum aaseervadhikkappattavarae. [1 ]
archishta mariyaaye, sarvaesuranudaiya maadhaavae paavigalayirukkira engalukkaga ippozhudhum engal marana naerathilum vaendikkollum.
Amen.
Prayer List
Our Father - Lord's Prayer
Hail Mary
The Angelus
Glory Be
Apostle's Creed
സ്വര്ഗ്ഗസ്ഥനായ ഞങ്ങളുടെ പിതാവേ
The Memorare
എത്രയും ദയയുള്ള മാതാവേ
ത്രിത്വസ്തുതി
Hail Holy Queen
1