இறைவனின் பிரார்த்தனை

பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் அர்ச்சிக்கப் படுவதாக.உம்முடைய இராட்ச்சியம் வருக. உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல, பூலோகத்திலும் செய்யப்படுவதாக.

எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும். எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல, எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.எங்களைச் சோதனையில் விழவிடாதேயும். தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.

ஆமென்.

Paralogathil irukkira engal pithavae, ummudaiya namam archichkap paduvadhaga. Ummudaiya iratchsiyam varuga. Ummudaiya sitham paralogathil seyyappaduvathu pola, pulogathilum seyyappaduvadhaga.

Engal anuthina unavai engalukku inru alitharulum. Engalukku theemai seitavarkalai nanga polappola, engal pavangalai porutharulum. Engalai sothanaiyil vizhavidatheyum. Theemayilirunthu engalai ratchitharulum.

Aamen.

Prayer List

Our Father - Lord's Prayer
Hail Mary
The Angelus
Glory Be
Apostle's Creed
സ്വര്‍ഗ്ഗസ്ഥനായ ഞങ്ങളുടെ പിതാവേ
The Memorare
എത്രയും ദയയുള്ള മാതാവേ
ത്രിത്വസ്തുതി
Hail Holy Queen
1